ராஜ ராஜ சோழன் பாடல் வரிகள் on September 01, 2023 Get link Facebook X Pinterest Email Other Apps ராஜ ராஜ சோழன் நான் என்னை ஆழும் காதல் தேசம் நீ தான் ராஜ ராஜ சோழன் நான் என்னை ஆழும் காதல் தேசம் நீ தான் கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே. கைதீண்டும் போதுபாயும் மின்சாரமே! உள்ளாச மேடை மேலே ஓரங்க நாடகம்..! இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம்..